ஈழ தமிழரின் கண்ணீர் கதை
தமிழ் நதி அவர்கள் தங்கள் கண்ணீர் கதையை, இங்கு விவரிக்கிறார்.
http://tamilnathy.blogspot.com/2006/11/blog-post_28.html
இதை படித்ததும், என் கண்களில் நீர் வரத் துவங்கியது. இதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!
http://tamilnathy.blogspot.com/2006/11/blog-post_28.html
இதை படித்ததும், என் கண்களில் நீர் வரத் துவங்கியது. இதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!
2 Comments:
நன்றி நண்பரே!
எங்கள் கதையை வாசித்து பின்னூட்டமிட்டது மட்டுமல்லாமல் உங்கள் வலைப்பக்கத்திலும் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். இதர மனிதர்கள் மீது நாம் செலுத்தும் அன்பினால்தான் உலகம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அன்பு என்பது நாடு, இனம், மொழி, தூரம் கடந்தாலும் ஒன்றுதான் என்பதை உங்களைப் போன்றவர்கள் மூலம் நான் உணர்ந்துகொண்டிருக்கும் காலமிது எனலாம்.
தமிழ்நதி,
விரைவில் ஈழதமிழர்க்கு விடுதலை கிடைக்கும் என நம்புவோம்.
Post a Comment
<< Home