மஞ்சலா? கறுப்பா?


சில நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களை நான்கு சாதிகளாக பிரித்திருந்தார்கள் - பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு பழக்கம் உண்டு.
இறைவழிபாட்டிற்காகவே தங்களை அற்ப்பனித்த பிராமணர்கள் வெள்ளை நிற விபூதியும், வீரத்திற்கு பெயர்போன சத்திரியர்கள் சிவப்பு நிற குங்குமமும், செல்வச் செலிப்புடன் வாழும் வைசியர்கள் மஞ்சளும் சந்தணமும், மக்களுக்கு சேவை செய்யவே பிறந்த சூத்திரர்கள் கறியயும் நெற்றியில் இடுவர்.
செல்வச்செலிப்போடு வாழும் கலைஞர் மஞ்சள் துண்டும், மக்களுக்கு சேவை செய்தும் எந்த பலனையும் அணுபவிக்காத புரட்சி புயல் வைகோ கறுப்பு துண்டும் அணிவது இதனால் தானோ?
0 Comments:
Post a Comment
<< Home